தலைவர்கள் எனும் தகுதியை புதிய தேர்தலை ஆதரித்து கையுயர்திய நிமிடமே இழந்து விட்டனர்.

152

 

தலைவர்கள் எனும் தகுதியை புதிய தேர்தலை ஆதரித்து கையுயர்திய நிமிடமே இழந்து விட்டனர்.

 

ஒராள் ஆங்கிலத்திலும் ஒராள் ஆவேசத்திலும் பாராளுமன்றத்தில் புதிய தேர்தல் முறையை எதிர்த்து பேசினாம். இவர்களுக்கு அல்லாஹ்மீதும் றஸுல் மீதும் சிறிதளவும் நம்பிக்கையில்லையா

இவர்கள் அதே பாராளுமன்றத்தில் வைத்துதானே அதற்கு ஆதரவாக கையை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை திருப்திப்படுத்தியது அதனால்தானே புதிய தேர்தல் முறையில் நடத்த கலைக்கப்பட்ட மூன்று மாகாணங்களின் தேர்தலும் பிற்போடப்பட்டது .

இவர்களுக்கு தெரியும் நாம் எவ்வளவுதான் கத்தினாலும் கையுயர்திய தினமே புதிய தேர்தல் முறை உறிதியாகிவிட்டது மக்கள் நம்மை திட்டும் காலம் நெருங்கி விட்டது அதை சரிசெய்ய இந்த வேடம்தான் மருந்து என்று .

மக்களே இன்று எத்தனையோ நாடுகளில் சபைகளில் குரல் கொடுக்க ஆளில்லாத சமுகம் . பெரும்பான்மையாக வாழும் சமுகத்தால் அடக்கி ஒடுக்கி துன்பப்பட்டு வாழ்கின்றனர்.அதே நிலை இலங்கையில் எமது சமுகத்திற்கும் இவர்களால் தான் உருவாகியுள்ளது. சிந்தியுங்கள் மக்களே !!!!

நான் எழுதும் ஐடி அடையாளம் தெரியாததாக இருந்தாலும் விஷயம் உங்கள் நன்மைக்காகவே . இவர்களை புறக்கணியுங்கள் இனியும் இவர்களுக்கு பின்னால் செல்லாதீர்கள்

SHARE