அதற்குள் 100வது படத்தை முடித்த அதர்வா! இதெப்படி சாத்தியம்

142

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமாக இருந்த நடிகர் முரளி. இவரது மகன் அதர்வாவும் இளம் நடிகராக தற்போது வளர்ந்து வருகிறார்.

இவரது புதிய படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. இதை பார்த்த பலரும் குழம்பிவிட்டனர். காரணம் என்னவெனில் 100thefilm என்ற டேக் தான்.

சில வருடங்களுக்கு முன்பு நடிக்க வந்த அதர்வா எப்படி 100வது படத்தில் நடிக்கிறார் என்ற சந்தேகம் தான். ஆனால் இவரது புதிய படத்தின் பெயர்தான் இந்த 100thefilm. இப்படத்தில் அதர்வா போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். விக்ரம் வேதா சாம் இசையமைக்கிறார்.

SHARE