இதன்போது இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் நவம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தக் கப்பல் சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்தியா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பெரும் நன்மை ஏற்படும். எனவே அரசாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்