அஜித்திற்கு வந்த செக் மறுபடியுமா? ரசிகர்கள் கவலை

495

அஜித் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறி வரும் நடிகர். ஆனால், சமீபத்திய விவேகம் தோல்வி இவரை கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் இவர் நடிப்பில் விசுவாசம் படம் தீபாவளிக்கு வருவதாக இருந்தது, ஆனால், சினிமா ஸ்ட்ரைக் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

இதனால், படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதே நாள் தான் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படமும் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படி இது உறுதியானால், விசுவாசம் இன்னும் தள்ளிப்போகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, இது அஜித் ரசிகர்களுக்கு கவலையை வரவைத்துள்ளது.

SHARE