தமிழ்ப்படம் 2 முதல் வாரம் என்ன வசூல் ஆச்சு பாருங்க- மாஸ் காட்டும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா

144

பெரிய நடிகர்களை காமெடி செய்ய ஒரு தில் வேண்டும். யாராவது சமூக வலைதளங்களில் போட்டுவிட்டால் அந்த பிரபலத்தின் ரசிகர்கள் காமெடி செய்வோரை ஒரு கை பார்த்து விடுவார்கள்.

ஆனால் படம் முழுவதும் பெரிய நடிகரோ, சின்ன நடிகரோ யாரையும் பார்க்காமல் காமெடி செய்து வந்த படம் தமிழ்ப்படம் 2. கடந்த 12ம் தேதி வெளியான இப்படத்தை மக்களும் வரவேற்றுள்ளனர்.

அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தான். படம் முதல் வார முடிவில் ரூ. 2.84 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது வாரமும் படம் அமோகமாக ஓடும் என்கின்றனர்,

SHARE