பிரதேச சபை செயலாளருக்கு கடூழிய சிறை

168

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அக்குரணை பிரதேசசபை செயலாளருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற  குற்றச்சாட்டில் அக்குரணை பிரதேச சபையின் செயலாளரை குற்றவாளியாக கண்ட கொழும்பு உயர் நீதிமன்றம் கடூழிய சிறை தண்டனையை வழங்கியுள்ளது

SHARE