புனருத்தாபன கட்டுமானப்பனிக்காக நன்கொடை வழங்கிவைப்பு

209

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குள் உள்ளடங்கும் குறிசுட்டகுளம் ஸ்ரீமுத்துமாரிஅம்மன் மற்றும் பளையவாடி குளக்கட்டு அரசடி வினாயகர் ஆலயங்களுக்கான புனருத்தாபன கட்டுமானப்பனிக்காக 2018ம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களிடம் 20.07.2018ம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

SHARE