புதிய ஈமோஜிக்களை அறிமுகம் செய்தது – ஆப்பிள்

261

கடந்த செவ்வாய்க்கிழமை உலக ஈமோஜி தினமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நாளில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஈமோஜிக்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

iPhone X கைப்பேசியில் செயற்படக்கூடிய 70 வரையான புதிய ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் உள்ள ஐபோன் பயனர்களை இலக்காகக் கொண்டே இப் புதிய ஈமோஜிக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் மாத்திரம் சுமார் 130 மில்லியன் ஐபோன் பயனர்கள் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

SHARE