பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பின் அடி இதுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கல்வி அமச்சருக்கும் நல்ல்லா விட்டுட்டே போய்விட்டார்

ரணில். நாசமாப்போக.
நாலரை வருசமா கஸ்ரப்பட்டு வடமாகாண சபையை இயக்காமல் முடக்கி வைத்திருந்து
எந்தவித வேலைத்திட்டமும் செய்யாமல்
இருந்த எங்களுக்கு ஏன் மண்ணள்ளி போட்டாய்.
இன்னும் 6 மாதம் முடியுமுன்னே
தொண்டராசிரியர் நியமணம்
கட்டிடம் திறப்பு
அம்புலன்ஸ் என்று
அதிரடியாய் இறங்கியதென்ன.குறைந்த பட்சம் தொண்டராசிரியர் நியமணம்கூட மாகாண சபையால்
செய்யமுடியாமல் போனது ஏன் என்று
எமது மக்கள் கேட்டால் என்ன சொல்ல.நாம் இந்த மாகாண சபையில் அதிகாரம் இல்லை என்று கூறிக்கோண்டிருக்க
நீ வந்து இப்படி செய்தால் நாம் எல்லாத்தையு அவனிடமே கேட்டு பெற்றுக்கொள்கின்றோம்
நீங்கள் இந்த மாகாண சபையை விட்டுவிடுங்கள் என்று மக்கள் சொன்னால்
என்ன செய்வது.

நல்ல வேளை இவ்வளவு தெளிவான
சிந்தனை எம் மக்கள் மத்தியில் இல்லாதபடியால் நாம் தப்பித்துக்
கொண்டோம்.
புலம் பெயர்ந்த சுயநல தமிழர் இருக்கும்வரை எங்கள் அரசியல் வெல்லும்
எமது மக்களை தேசியம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளும் வைத்திருக்கும் வரைகும்
எமது பிளைப்புக்கு பஞ்சமில்லை.
சரி சரி வந்ததுதான் வந்துவிட்டோம்
வந்ததுக்கு நாமும் சில நியமணத்தை
தொண்டராசிரியர்களுக்கு வழங்கிவிட்டு செல்வோம்.
இன்னோருத்தனின் பிழைப்பை
நாங்க அனுபவிக்கிறது என்ன புதுசா.
அல்லது எல்லாத்தையும் கண்டுபிடித்துகிளித்த இந்த மக்கள் இதமட்டும் கண்டபிடிக்கப்போகினமா.
இந்த மக்களின் முட்டாள்தனம்தானே
எமது மூலதனம்.