நடிகர் விஜய் நடித்துவரும் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கிவருகிறார். படம் தீபாவளிக்கு வரவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் வில்லனாக ஏழாம் அறிவு புகழ் நடிகர் Johnny Trí Nguyễn நடிக்கவுள்ளார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என படக்குழு தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர்.