சிறப்பாக இடம்பெற்ற விழுமியங்கள் தொடர்பான பயிற்சி நிகழ்வு

159
ஆசிய ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் srilanka unites ஆகிய அமைப்புக்களின் பங்கு பற்றுதலுடன் இலங்கையின் பல்வேறுபட்ட மாவட்டங்களில் உள்ள தமிழ் சிங்கள முஸ்லீம் இளைஞர் யுவதிகளை ஒன்று இணைத்து விழுமியங்கள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வானது (21.07.2018) தொடக்கம் (23.07.2018) இன்று வரை கொழும்பு ரேணுகா விடுதியில் இடம்பெற்றது
இலங்கையில் காணப்படும் இனரீதியான முரண்பாடுகளை தவிர்ப்பது தொடர்பாகவும் விழுமியங்கள் மற்றும் நடத்தைகள்  தொடர்பான தெளிவூட்டும் விதமாக குறித்த பயிற்சி நிகழ்வானது இடம்பெற்றது
குறித்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட அணைத்து பங்கு பங்குபற்றுனர்களும் மேற்படி பயிற்சியின் வெளிப்பாட்டினை  ஒவ்வெரு கிராமத்திலும் மேற்கொண்டு பயன்பெறும் வகையில் குறித்த பயிற்ச்சி நிகழ்வானது ஒழுங்கமைக்கபட்டிருந்தது இவ் கருத்தமர்வில் ஆசிய ஒன்றியம் மற்றும் சமூக அரச சார்பற்ற நிறுவனங்களின் வளவாளர்கள் கலந்துகொண்டு விரிவுரைகளை  வழங்கியமை  குறிப்பிடத்தக்கது.
SHARE