320 கோடி பெறுமதியான மாணிக்ககல் மீட்பு

152

இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் 320 கோடி) பெறுமதியான நீல நிற மாணிக்ககல் ஒன்றை டுபாய் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

SHARE