புதிய மைல்கல்லை எட்டியது Spotify

228

ஒன்லைன் ஊடாக பாடல்களை கேட்டு மகிழும் சேவையை தரும் முன்னணி இணையத்தளங்களுள் Spotify தளமும் ஒன்றாகும்.

இதில் இலவசமாக வரையறுக்கப்பட்ட சேவையையும், கட்டணம் செலுத்தப்பட்ட சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

2018ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுப் பகுதி வரை இத் தளமானது சுமார் 83 மில்லியன் வரையான கட்டணம் செலுத்தும் பயனர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் காணப்பட்ட தொகையினை விடவும் 8 மில்லியன் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாதாந்தம் 180 மில்லியன் ஆக்டீவ் பயனர்களையும் கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE