சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
மதுவரி விலை 3.80 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது
இந் நிலையில் சிகரெட் ஒன்றின் விலை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.