விசுவாசம் பர்ஸ்ட் லுக் எப்போது? படக்குழு தரப்பில் வந்த உண்மை தகவல்

145

அஜித் ரசிகர்கள் அனைவரும் கடந்த சில வருடங்களாக மிகவும் சோகத்தில் உள்ளனர். ஏனெனில் அஜித் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்காததால் தான்.

இந்நிலையில் அஜித் தற்போது நடித்து வரும் விசுவாசம் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என கூறப்படுகின்றது.

சமீபத்தில் எடிட்டர் ரூபனை சந்தித்த ரசிகர்கள் விசுவாசம் படம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர் இன்னும் படத்தின் எடிட்டிங் வேலை தொடங்கவில்லை.

கண்டிப்பாக படம் பொங்கலுக்கு வரும், மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த ஆகஸ்டில் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாக ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

SHARE