மூன்று மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு

216
பா.திருஞானம் 
 
மத்துகம கன்னங்கர தேசிய பாடசாலை தமிழ் பிரிவிற்கு புதிதாக கல்வி அமைச்சினால் கட்டப்பட்ட  மூன்று மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02) நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அதிதி கௌரவிப்பும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள்  கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
SHARE