ஆலயத்திற்கான புனர்நிர்மானப் பணிகளுக்காக நன்கொடை வழங்கிவைப்பு

187

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் குறித்தொதுக்கப்பட்ட 2018ம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து சேமமடு ஆதி வினாயகர் ஆலயத்திற்கான புனர்நிர்மானப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய நிர்வாக சபை தலைவர், செயலாளர், பொருளாளர் அங்கத்தவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டபோது…

 

SHARE