ஆர்யா கலந்துக்கொண்டு செம்ம ரீச் ஆன நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இதில் ஆர்யா தனக்கான மனைவியை தேர்ந்தெடுப்பதே நிகழ்ச்சியின் நோக்கம்.
ஆனால், அவரோ கடைசியில் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார், இந்நிலையில் இதில் கலந்துக்கொண்ட அபர்னிதி குடும்பபாங்கான பெண்ணாக தான் இருந்தார்.
இவர் தற்போது சினிமாவில் நடிக்க வந்துவிட்டார், அதனால், ஆளே மாறி செம்ம மார்டனாக ஆகிவிட்டார், இதை பாருங்கள் நீங்களே…