தீயாய் பரவும் தொற்றுக் காய்ச்சல்: அவதியில் கனடிய மக்கள்

393
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் தொற்றுக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.இதுகுறித்து மருத்துவர் பிரெட் பெல்செட்ஸ் கூறியதாவது, இந்த வருடம் மிகவும் கொடூரமான காய்ச்சல் பருவம் காணப்படுகின்றது.

மருத்துவ சேவை பிரிவின் அறைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது.

சுமார் 50 சதவிகிதமளவில் மட்டுமே பயனளிக்க கூடியதாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE