பிரபலங்கள் கொஞ்சம் ஓய்வு கிடைத்துவிட்டால் வெளியூர் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அண்மை காலமாக பிரபலங்கள் நிறைய பேர் இலங்கைக்கு செல்கின்றனர்.
சிலர் பணிக்காக செல்கிறார்கள், சிலர் ஊர் சுற்ற அங்கு பயணம் செய்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி அர்ச்சனா இலங்கை சென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்தகையோடு நல்லூர் முருகன் கோவில், வல்வெட்டித்துறை கடற்கரை என சுற்றியுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்