அனர்த்த முகாமைத்துவ  செயலமர்வு இன்று வவுனியாவில் நடைபெற்றது  இதில் ஊடகவியளாலர்கள்  கலந்துகொண்டனர்;

186

அனர்த்த முகாமைத்துவ  செயலமர்வு இன்று வவுனியாவில் நடைபெற்றது போது அனர்த்தம் முகாமைத்துவம் தொடர்பில் அறிந்துகொள்ள  மன்னார் கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில்  இருந்து ஊடகவியளாலர்கள்  கலந்துகொண்டனர்;

 

அனர்த்த முகாமைத்துவ  செயலமர்வு இன்று வவுனியாவில் நடைபெற்றது  இதன்போது  மன்னார் கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் ஊடகங்களுக்கு செய்திகள் சேகரிக்கின்ற ஊடகவியளாலர்களுக்கு  செயலமர்வு  றோயல் கொட்டலில்  நடைபெற்ற போது அனர்த்தம் முகாமைத்துவம் தொடர்பில் அறிந்துகொள்ள ஊடகவியளாலர்கள் கலந்துகொண்டபோது அனர்த்தங்கள் தொடர்பாக மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கும் ஊடக வலையமைப்புக்கள் மீதும் சட்ட ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது .

இச் செயல் அமர்வில் சிரேஸ்ட ஊடகவியளாலர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது இவ்வாறான செயல் அமர்வுகள் போன்று தொடர்தும் ஊடகவியளாலர்களுக்கு வழங்குவதன் ஊடாக ஊடகவியளாலர்கள் சிறந்த ஊடகவியளாலர்களாக எம் நாட்டுக்கும் எம் சமுதாயத்திற்குக் வலுச்சேர்ப்பார்கள் என்றும்  நம்பப்படகிறது.

 

SHARE