தமிழ்ஈழவிடுததைப்புலிகள் இராணுவப்புலனாய்வாளர்கள் என்று கூறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னால் போராளிகள் யார்? டெலோ புளொட் ஈபி ஆர் எல் எப் ஈபி டீபி இவர்கள் முன்னால் போராளிகள் என்று கூறலாமே இவர்கள் காட்டிக்கொடுக்காத உத்தமர்களோ? சிங்களப்பேரின வாதத்துடன் இரண்டற கலந்த நீங்கள் இப்படி பேசலாமா ?
#போராளீஸ் #வடக்கு மாகாண #முதலமைச்சருக்கு எதிராக கம்பு சுற்ற தயாராகுங்கள். #முன்னாள் #போராளிகள் சிலர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குகின்றார்கள் எனும் பொருள்பட முதலமைச்சர் இன்று கருத்து தெரிவித்துள்ளார். காமன் ஸ்ராட்ட மியூசிக் ….மேலதிக செய்தி http://globaltamilnews.net/2018/92124/
Posted by Mayutharan Sriramachandaran on Isnin, 20 Ogos 2018