நாளை விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்.

190

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலையில் வெளியானது. இதனால் நேற்று ஏதோ திருவிழா போல தான் தமிழகமே காட்சியளித்தது. மேலும் விஜய் ரசிகர்களும் அவ்வளவாக தலைக்காட்டவில்லை.

ஆனால் நாளை விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான். ஏனென்றால் நாளை தான் தளபதி விஜய்-சங்கீதா தம்பதியினருக்கு திருமண நாள் வருகிறது.

இதனால் நேற்று முழுவதும் அமைதியாக இருந்த விஜய் ரசிகர்கள் நாளை களத்தில் இறங்கி தெறிக்கவிட போகிறார்கள் என்பதை தான் இந்த போஸ்டர் காட்டுகிறது.

SHARE