அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை தொட்ட நயந்தாரா! பட்டியலில் உள்ள ஒரே நடிகை

145

நடிகை நயன்தாராவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் அவர் படம் ரிலீசாகிறது.

முக்கிய இடமான அமெரிக்காவில் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இதுவரை படம் அமெரிக்க பாக்ஸ்ஆபிஸில் $200K வசூல் ஈட்டியுள்ளது. இது இந்த வருடம் வெளியான படங்களில் நான்காவது இடத்தையும் தற்போது பிடித்துள்ளது. காலா, தானா சேர்ந்த கூட்டம், விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை நயன்தாரா என்று கூட சொல்லலாம்.

SHARE