நியு பீக்கொக் விவேகநந்தா அறநெறி மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு

161
11/8/2018 அன்று நாவலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம் பெற்ற மாகாண மட்ட பேச்சு போட்டியில் நியுபீக்கொக் விவேகனந்தா அறநெறி பாடசாலை மாணவர்கள் பேச்சு போட்டியில் முதலாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
யதுர்ஷன்இபிரவின் ஆகியோர் பேச்சுப்போட்டியிலும் விதுனி கதை கூறுதலிலும் முதலாம் இடத்தை பெற்று பாடசாலைக்கும் பயிற்று வித்த ஆசிரியை எம்.தவப்பிரியாவிற்கும் பெருமைத் தேடிக்கொடுத்துள்ளனர்.
SHARE