சிங்கள இனத்துடன் மோத துப்பில்லாதா முஸ்லீம் அரசியல் தலமைகள் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் நிலமைகளை சீர்குலைக்க திட்டம்-கருணா அம்மான் அதிரடி அறிவுப்பு

174

முஸ்லீங்களின் அரசியல் என்பது சிங்கள இனத்துடன் மோத துப்பில்லாதா முஸ்லீம் அரசியல் தலமைகள் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் நிலமைகளை சீர்குலைக்க திட்டம்-கருணா அம்மான் அதிரடி அறிவுப்பு

வடக்கு கிழக்கு இணைவதானால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

Posted by DAN News on Isnin, 16 Oktober 2017

SHARE