தொகுப்பாளினிகள் அழகாக இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்பது இல்லை, நாம் மக்களை கொண்டாட வைப்பதில் தான் திறமை இருக்கிறது.
அதேசமயம் அழகு, திறமை என இரண்டையும் கொண்டு பல வருடங்களாக தொகுப்பாளினியாக முன்னணியில் இருப்பவர் டிடி இவர் நிகழ்ச்சிகள் எப்போதும் மிகவும் கலகலப்பாக இருக்கும், யாரும் மறுக்க முடியாது.
இப்போது கூட விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இவர் என்ன நிகழ்ச்சி நடத்த போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நேரத்தில் டிடியின் டுவிட்டர் பக்கத்தில் 2 மில்லியன் பாலோவர்கள் வந்துள்ளார்களாம்.
இதனை டிடி டுவிட்டரில் பதிவு செய்து, இன்னும் உங்களது ஆதரவை பெற அயராது உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/DhivyaDharshini/status/1036842696470478854