தென்னிந்திய சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-25 படங்கள் லிஸ்ட் இதோ

143

தென்னிந்திய சினிமாவின் வசூல் என்பது தற்போது பாலிவுட் படங்களுக்கே கடும் சவாலாக உள்ளது. அந்த வகையில் இதுவரை வந்த தென்னிந்திய படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம் எது என்பதன் விவரத்தை பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதில் பெரும்பாலும் தெலுங்குப்படங்களின் ராஜ்ஜியமே அதிகம் உள்ளது, மேலும், தமிழ் படங்களில் ரஜினி, விஜய் படங்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது, இதோ முழு விவரம்…

  1. பாகுபல்2- தெலுங்கு- ரூ 1730 கோடி
  2. பாகுபலி- தெலுங்கு- ரூ 565 கோடி
  3. எந்திரன் – தமிழ்- ரூ 285 கோடி
  4. கபாலி- தமிழ்- ரூ 283 கோடி
  5. மெர்சல்- தமிழ்- ரூ 255 கோடி
  6. ஐ- தமிழ்- ரூ 230 கோடி
  7. ரங்கஸ்தலம்- தெலுங்கு- ரூ 213 கோடி
  8. கைதி நம்பர் 150- தெலுங்கு- ரூ 161 கோடி
  9. பரத் அனே நேனு- தெலுங்கு- ரூ 161 கோடி
  10. தெறி- தமிழ்- ரூ 155 கோடி
  11. காலா- தமிழ்- ரூ 155 கோடி
  12. சிவாஜி- தமிழ்- ரூ 148 கோடி
  13. ஸ்ரீமந்துடு- தெலுங்கு- ரூ 144 கோடி
  14. லிங்கா- தமிழ்- ரூ 139 கோடி
  15. மஹதீரா- தெலுங்கு- ரூ 135 கோடி
  16. புலிமுருகன் – மலையாளம்- ரூ 134 கோடி
  17. கத்தி- தமிழ்- ரூ 131 கோடி
  18. Attarintiki Daredi- தெலுங்கு- ரூ 125 கோடி
  19. துப்பாக்கி- தமிழ்- ரூ 125 கோடி
  20. ஜனதா கரேஜ்- தெலுங்கு- ரூ 125 கோடி
  21. சரிநைடு- தெலுங்கு- ரூ 124 கோடி
  22. ஜெய் லவ குஷா- தெலுங்கு ரூ 124 கோடி
  23. விவேகம்- தமிழ்- ரூ 123 கோடி
  24. சிங்கம்2- தமிழ்- ரூ 122 கோடி
  25. வேதாளம்- தமிழ்- ரூ 120 கோடி

இவை அனைத்தும் அந்த பாக்ஸ் ஆபிஸ் தளத்தில் கூறியது வைத்தே நாம் கூறியுள்ளோம், இதை அதிகாரப்பூர்வம் என்று தானா என்பது தெளிவாக தெரியவில்லை.

SHARE