ரசிகர்கள் ஃபேவரைட் நடிகை சமந்தாவுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

143

நடிகை சமந்தா தற்போது மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார். சூர்யா, விஜய் மற்றும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து நடித்துள்ள சீமராஜா படம் வரும் செப்டம்பர் 13 ல் விநாயகர் சதுர்த்திக்காக வெளியாகவுள்ளது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் அவர் திருமணம் செய்துகொண்ட பிறகு பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் ட்விட்டர் பக்கத்தில் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனாக உயர்ந்துள்ளது.

SHARE