மலையக மக்கள் முன்னணியின் தோட்ட தலைவர்களுடான சந்திப்பு

142
(பா.திருஞானம்)
 
மலையக மக்கள்  முன்னணியின் தோட்ட தலைவர்களுடான சந்திப்பு ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் மஸ்கெலியாவில் (10) நடைபெற்றது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக உயர் உறுப்பினர்கள் உட்பட பிரதேச தோட்ட தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இதன் போது தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
SHARE