அடுத்த தளபதி படம் எப்படியிருக்கும், அட்லீ ஓபன் டாக், செம்ம அப்டேட் இதோ

156

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களில் நடித்தவர். இதில் மெர்சல் சீனா மொழியில் டப் செய்து ரிலிஸாகும் அளவிற்கு பிரமாண்ட ஹிட்.

இந்நிலையில் தளபதியின் அடுத்தப்படத்தையும் அட்லீ தான் இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது, இதுக்குறித்து ஒரு சில மறைமுக தகவல்களை அட்லீ சமீபத்தில் கூறியுள்ளார்.

இவரிடம் அடுத்தப்படம் எப்படியிருக்கும் என்று கேட்கையில் ‘முந்தைய இரண்டு படங்களை விட செம்ம மாஸாக இருக்கும்’ என்று பதில் அளித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் தற்போதே செம்ம குஷியில் உள்ளார்கள், இந்த கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா, பார்ப்போம்.

SHARE