வவுனியாவில் வேதாளங்கள் மீண்டும் முருங்கைமரம் ஏறுகின்றன

174

 

வவுனியாவில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள பொது அமைப்புகள்! விரைவில் போராட்டம்

வவுனியாவில் வேதாளங்கள் முருங்கைமரம் ஏறுகின்றன தமிழ்ஈழ விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களும் இலங்கை அரசுடன் பின்கதவுவழியாய் செல்லுபவர்களே இந்தப்போராட்டத்தை முன்நின்று செய்பவர்கள்

தேசியத்தலைவர் பிரபாகரனை விசயந்து என்று கூறியEPDP கட்சி சார்ந்த ஒரவரும் இந்தியா இராணுவத்தினருடன் இனைந்து மண்டையில் போட்ட மண்டையன் குழுவும் இரானுவ ஒட்டக்குழுக்களும் கட்சிவிட்டு கட்சி தாவிய காவாலிகளும் தேசியத்தலைவர் பிரபாகரன் உருவப்படத்தை காலில்போட்டு மிதித்து எரித்த துரோகக் கூட்டமும் சிங்களப்போலிசாருக்கு மாலைபோட்டு பிரியாவிடை நடத்திய துரோகிகளும்

எதிர்வரும் 22திகதி அரசியல்கைதிகளுக்காக அதரவு ஆற்பாட்டத்தை நடத்தப் போகிறார்களாம் பொதுமக்கள் தியாகி திலீபன் சொன்னது போன்று மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தழிழ்ஈழம் மலரட்டும் அவ்வாறுதான் மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும் வெறும் தேர்தல் அரசியலுக்காக ஏனையவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது இந்தக் கும்பல்களால் காட்டியும் கூட்டியும் கொடுக்கப்பட்டு சிறையில் இன்றும் அரசியல் கைதிகளாக அடைபட்டுக்கிடக்கின்றனர் .மக்களின் உணர்வுபூர்வமாண போராட்டங்களுக்கு இந்த அரசியல் கட்சிகள் இடையூறுகளையே செய்கின்றன காணாமல் ஆக்கப்பட்டோருக்காண போராட்டம் பொருளாதார மத்திய மையம் போன்ற பாரிய போரட்டங்கள் யார் யாரால் முன்னெடுக்கப்பட்டு கடைசியில் பிரியோசனமற்றுப்போனது

அதற்கான ஆதாரங்கள் அத்தனையும் எம்மிடம் இருக்கிறது சட்டரீதியாக வாதாடி விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் சாகும்வரையிலான உண்னாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு ஒருசிலர் இறந்து இந்தபோராளிகளுக்கு விடுதலை பெற்றுத்தர முடியும் தியாகி திலீபன் போன்று மக்கள் உங்களை கும்பிடுவார்கள் மீன்டும் தேர்தல் காலம் என்பதால் வேதாளங்கள் முருங்கைமரம்  மக்களையும் சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளையும் ஏமாற்றும் நடவடிக்கைகளையே செய்யும் செயற்ப்பாடாகவே இப்போரட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பார்க்கிறபோது வேதனை தருகிறது கூட்டத்தில் கும்மிஅடித்து தமது சுயலாப அரசியலை ஆதாயப்படுத்திக் கொள்ளவே குறித்த ஒரு குள்ளநரியின் இராஜதந்திர விளையாடடு இதைப்புரியாத ஒருசில மாங்காய் மடையர்களும் அவைக்குள் அடக்கம் அவ்வளவுதான்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக வவுனியாவில் போராட்டம் நடத்துவதற்கு பொது அமைப்புக்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளன.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் இன்று (19) நடைபெற்ற பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வவுனியா கண்டிவீதியில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 22-09-2018 அன்று சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஏற்பாட்டுக்குழவினர் தெரிவித்துள்ளனர்.
பொது அமைப்புக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என தெரிவித்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிறி ரெலோ அமைப்பினர், தமிழ் விருட்சம் அமைப்பு, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, ஈரோஸ் அமைப்பினர், சிகை அலங்கரிப்போர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

SHARE