மொத்த ரசிகர்களையும் கொண்டாடவைத்த விஜய்!

137

விஜய் ரசிகர்கள் தற்போது பெரிதும் கொண்டாடிவருகிறார்கள். அண்மைகாலமாக அவர் நடித்திருக்கும் சர்க்கார் படத்தின் அப்டேட் வந்த வண்ணம் இருக்கின்றன. படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

கடந்த வருடம் வெளியான மெர்சல் இன்னும் பல சாதனைகளை செய்து வருகிறது. ஒரு பக்கம் விருதுகள் அடுத்தடுத்து கிடைத்து வருகிறது. சர்வதேச அளவிலும் படம் இடம் பெற்றது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது. தற்போது வரை 40 மில்லியன் பார்வைகளும், ஒரு மில்லியன் லைக்குகளும் கிடைத்துள்ளது.

இதனை ரசிகர்கள் #MersalTeaser என கொண்டாடிவருகிறார்கள்.

SHARE