கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஒருவருக்கொருவர் அவ்வளவு மரியாதையுடன் இருந்தனர். ஆனால் இம்முறை அப்படியே தலை கீழாக இருந்தது, மரியாதையாக பேசுவது இல்லை.
அதிலும் ஐஸ்வர்யா டாஸ்க் என்ற பெயரில் பாலாஜி மீது குப்பை கொட்டியது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் புகுந்துள்ள நித்யா, ஐஸ்வர்யா மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரை விட மற்ற போட்டியாளர்கள் மீது அதிக கோபம் இருக்கிறது, அவர்கள் நினைத்திருந்தால் ஐஸ்வர்யாவை தடுத்திருக்கலாம் என்று பேசியுள்ளார்.
#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/T7YSdLa7jU
— Vijay Television (@vijaytelevision) September 25, 2018