உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்

198

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது.

பிரபல ‘டைம்ஸ்’ பத்திரிகை உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. ஆசிய நாடுகளில் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 22வது இடத்தை பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவின் IISc 251வது இடத்தையே பிடித்துள்ளது.

SHARE