வழமைக்கு திரும்பும் அக்குறணை

126

கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.

இந்நிலையில் குறித்த நகரத்தில் மழை வெள்ளம் வடிந்தோடிய நிலையில் அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை வழமைக்குத் திரும்புவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

SHARE