மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதானாம்!

454

இலங்கை நட்சத்திர வீரர் ஆஞ்சேலோ மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு 3 கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து 65 ரன் அவுட்களுக்குக் காரணமாக இருந்துள்ளார் என்பதே என தெரியவந்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஹதுர சிங்கவும், தேர்வாளர் கிரேம் லெப்ராயும் தெரிவித்திருந்தனர்.

கிரிக்கெட் தொடர்பான தனியார் இணையதளத்தின் புள்ளி விவர ஆய்வுக்கட்டுரை ஒன்றில், ஆஞ்சேலோ மேத்யூஸுக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏ.பி.டிவிலியர்ஸும்,

இந்திய அணியின் தலைசிறந்த பினிஷர் டோனியின் பெயரும் 2 மற்றும் 3ம் இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் 65 ரன் அவுட்களுடன் மேத்யூஸ் முதலிடம் வகிக்க 48 ரன் அவுட்களுடன் டிவில்லியர்ஸ் 2ம் இடத்திலும் 44 ரன் அவுட்களுடன் டோனி 3ம் இடத்திலும்,

43 ரன் அவுட்களுடன் ராஸ் டெய்லர் 4ம் இடத்திலும் 41 ரன் அவுட்களுடன் இலங்கையின் திலக ரத்ன தில்ஷான் 5ம் இடத்திலும் உள்ளனர்.

SHARE