அஜித் பட விழாக்களுக்கு வராதது இதுவே உண்மையான காரணம்

149

என் வழி தனி வழி என்று ரஜினி சொன்ன வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருவது அஜித் என்றே சொல்லலாம். வழக்கமாக நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து வருகிறார்.

இவர் எந்த விழாவுக்கும் வருவது இல்லை, தான் நடித்த படங்களின் பட நிகழ்ச்சிக்கே வருவது இல்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் இப்போது யாரும் அதை பெரிதாக பேசுவது இல்லை.

அஜித் இதற்கு முன் ஒரு பேட்டியில், ஒரு நல்ல படத்துக்கு விளம்பரமே தேவையில்லை, அதை நான் நிஜமாக நம்புகிறேன் என பேசியிருக்கிறார். இதனால் தான் அவர் பட விழாக்களுக்கு வருவது இல்லை என்று தெரிகிறது.

ரசிகர்களே இப்போது புரிந்து கொள்ளுங்கள் அஜித் பட விழாக்களை தவிர்ப்பது இதுவே காரணம்.

SHARE