எந்த படம் முதலிடம் தெரியுமா?

122

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் இரண்டாம் பாதி பொற்காலம் தான். ஆம், கடந்த இரண்டு வாரத்தில் வந்த அனைத்து படங்களும் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தின் மிக முக்கிய இடமான சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. இதோ..

  1. 96- ரூ 1.86 கோடி
  2. நோட்டா- ரூ 55 லட்சம்
  3. ராட்சசன்- ரூ 45 லட்சம்

96, ராட்சசன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் கண்டிப்பாக இப்படம் இன்னும் நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE