நடிகர் அர்ஜூனுக்கு எதிர்பாராத பரிசு அளித்த மகள்கள்.. இதை வைச்சு அவரு என்ன செய்யுவாறு!

114

நடிகர் அர்ஜுன் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளுக்கு அவரது இரண்டு மகள்களும் யாரும் எதிர்பாராத மிக சிறந்த பரிசை தன் தந்தைக்கு அளித்து உள்ளனர்.

அதாவது குஜராத்தில் இருந்து ஸ்பெஷல் பசுவை வரவைத்து அர்ஜுன் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்து உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜூன் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது மிகவும் வித்தியாசமாக அர்ஜூனின் இரண்டு மகள்களும் சேர்ந்து இந்த அரிய பரிசினை கொடுத்து அர்ஜுனை சந்தோஷ மழையில் நனைய வைத்து உள்ளனர்.

இது குறித்து நடிகர் அர்ஜுன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு தன் மகள் இருவரும் சேர்ந்து கொடுத்த மிக பெரிய பரிசு இந்த மாடு என கூறி சந்தோஷப்பட்டு உள்ளார்.

 

SHARE