நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் அவர் நடித்துவரும் NTR வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து அவரது தோற்றம் போஸ்டராக வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ராகுல் ஸ்ரீதேவியாக நடிக்கிறார்.
இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள் ‘இது ஸ்ரீதேவி போல இல்லை, ஸ்ரீரெட்டி போல இருக்கிறது’ என கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.