வவுனியா வைரவபுளியங்குளம் புகையிரத நிலையவீதி C.B.Iகல்வி நிலையத்தின் இயக்குனர் நவராஜ் அவர்களின் தலமையில் 14.10.2018 திகதி நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் அருவி சிவகுமார் அவர்களும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இன் நிகழ்வுகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் வெகுசிறப்பாக நடைபெற்றது.