விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது சர்கார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நாளை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது.
இதனால் தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் கடந்த சில தினங்களாகவே உச்சத்தில் இருந்தது. அதுவும் இன்று மேலும் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர்.எம் இயக்கத்தில் தளபதி ஏற்கனவே நடித்திருந்த கத்தி, துப்பாக்கி படங்களுக்கும் இந்த சர்கார் படத்திற்கும் பாடலின் வரிகள் மூலம் அழகாக தொடர்புப்படுத்தியுள்ளதை பாடலாசிரியர் விவேக் சுட்டி காட்டியுள்ளார்.
‘KNIFE’ ah thottavan flat-ah
Mudikkiren neat-ah
Loaded ‘GUN’-nula thoattaThat #Kaththi #Thuppaaki connect
In #Sarkar Lyrics for ‘The Special’ @actorvijay Sir – @ARMurugadoss Sir combo#TopTuckeru @arrahman Sir Special. #SarkarTeaser from tomorrow ?? pic.twitter.com/n8ubWuifB4— Vivek Lyricist (@Lyricist_Vivek) October 18, 2018