சர்கார் டீஸரை திரையிட போட்டிபோடும் திரையரங்குகள்

150

விஜய்யின் சர்கார் தான் இன்று தமிழ் சினிமாவின் ஹாட் விஷயம். மாலை தான் டீஸர் வெளியாக இருக்கிறது ஆனால் காலை முதலில் இருந்தே ரசிகர்கள் தங்களது எதிர்ப்பார்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

பிரபலங்கள் பலரும் இன்று சர்கார் டீஸர், ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவு செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆவலை பார்த்த சில திரையரங்குகள் விஜய்யின் சர்கார் டீஸரை திரையிட முடிவு செய்துள்ளனர்.

எந்தெந்த திரையரங்குகளில் சர்கார் டீஸர் வெளியாகிறது என்கிற விவரம் இதோ

  • ராம் சினிமாஸ்
  • ரோஹினி
  • ராக்கி சினிமாஸ்
  • ஆனந்த் சினிமாஸ்
SHARE