சர்கார் படத்தின் சண்டைக்காட்சி இந்த சண்டை காட்சியின் காப்பியா!

136

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர் சில மணிநேரத்திற்கு முன் வெளியானது. பயங்கர அரசியல் வசனங்களும் ஸ்டைலான விஜய்யையும் டீசரில் பார்க்க முடிந்தது.

அதிலும் குறிப்பாக சண்டைக்காட்சிகள் தான் தாறுமாறாக இருந்தது. ஆனால், கடைசியில் விஜய் ஒருவரை தோளில் சுமந்து அடிப்பது போல இருக்கும் காட்சி இதிலிருந்து தான் எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சுற்றி வருகிறது.

அல்லு அர்ஜுனின் படமான அந்த சண்டை காட்சியில் வேறுபாடுகள் அவ்வளவாக தெரியவில்லை. அந்த வீடியோ இதோ உங்களுக்காக…

SHARE