வடசென்னை 3 நாள் இத்தனை கோடி வசூலா?

209

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வடசென்னை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த படம்.

படமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க, தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, வடசென்னை தமிழகத்தில் மட்டுமே 3 நாட்களில் ரூ 18 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது.

உலகம் முழுவதும் இப்படம் எப்படியும் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூலை தொட்டு இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும், வடசென்னை தான் தனுஷின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் ஓப்பனிங் வசூலை கொடுத்த படமாம்.

SHARE