அஜித்திற்கு புதிய பெயர் Mr.Sexy

215

அஜித் தமிழ் சினிமாவை தாண்டி எல்லா மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர்.

இவர் தனது பிரபலத்தை எல்லாம் தலையில் வைத்துக் கொள்ளாமல் எப்போதும் சாதாரணமாக இருப்பார். இவரை பற்றி புகழாத பிரபலங்கள் கிடையாது.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அமலாபால், அஜித்திற்கு Mr.Sexy என்ற பெயர் கொடுத்துள்ளார். அவரை பார்க்கும் போதே நமக்கே தெரியும், அது வித்தியாசமாக இருக்கும் என புன்னகையுடன் பேசியுள்ளார்.

இந்த பெயரை கேட்டதும் அஜித் ரசிகர்கள் சூப்பர் Mr.Sexy என்று தங்களது சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

SHARE