பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தனது கர்ப்பிணி வயிற்றை பிடித்தபடி வலம்வருகிறார்

126

கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவ்வப்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஓய்வு எடுத்துவிட்டு தனது கணவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு, நியூசிலாந்து நாட்டுக்கு செல்லவிருக்கிறார்கள்.

இது முதல் அரசுமுறை பயணம் என்பதால் தம்பதியினர், அதிக எதிர்பார்ப்புடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்கள்.

குறிப்பாக, கர்ப்பிணியாக இருக்கும் மெர்க்கல் தனது சிரமத்தையும் பொருட்படுத்தாமல், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அதிகமாக, மெர்க்கல் தனது கர்ப்பிணி வயிற்றை கையை வைத்து பிடித்தபடியே அதிக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 

SHARE