வசூலில் முதல் இடம் பிடித்த படம் எது?

134

தமிழ் சினிமாவில் இவ்வருட இறுதிக்குள் ஏகப்பட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. ஒரு படம் கூட நன்றாக இல்லை என்று கூற முடியாது. தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து எந்த படத்தை பார்ப்பது என ரசிகர்களை திணறடித்துள்ளனர்.

சரி இதுவரை வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் சென்னை வசூல் விவரங்களை பார்ப்போம்.

  • 96- ரூ.5.14 கோடி (25 நாட்கள்)
  • ராட்சசன்- ரூ. 2.85 கோடி (24 நாட்கள்)
  • வடசென்னை- ரூ. 4.65 கோடி ( 12 நாட்கள்)
  • சண்டக்கோழி 2- ரூ. 3.14 கோடி (11 நாட்கள்)
SHARE