லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட் தோட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் 109 கஞ்சா பொதியுடன் இன்று பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த இன்னுமொருவர் தப்பியோடிய நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை விறதுவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெவித்தனர்.